Tamil Dictionary 🔍

பற்பறைகொட்டுதல்

patrparaikottuthal


குளிராற் பற்களுடன் பற்களை உராய் வித்து ஒலியுண்டாக்குதல். பலருங்கூடி...பற்பறைகொட்டி நடுங்க (நெடுநல்.8, உரை). To make the teeth chatter with cold;

Tamil Lexicon


paṟ-paṟai-koṭṭu-,
v. intr. பல்2 +.
To make the teeth chatter with cold;
குளிராற் பற்களுடன் பற்களை உராய் வித்து ஒலியுண்டாக்குதல். பலருங்கூடி...பற்பறைகொட்டி நடுங்க (நெடுநல்.8, உரை).

DSAL


பற்பறைகொட்டுதல் - ஒப்புமை - Similar