ஒப்பனைகாட்டுதல்
oppanaikaattuthal
ஒப்புக்காட்டுதல் ; சான்று காட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருட்டாந்தங்காட்டுதல். (W.) 2. To adduce an illustration or parallel; ஒப்புக்காட்டுதல். 1. To exhibit a likeness, by drawing a picture or by making a bust;
Tamil Lexicon
oppaṉai-kāṭṭu-
v. intr. ஒப்பனை+.
1. To exhibit a likeness, by drawing a picture or by making a bust;
ஒப்புக்காட்டுதல்.
2. To adduce an illustration or parallel;
திருட்டாந்தங்காட்டுதல். (W.)
DSAL