அடைச்சுதல்
ataichuthal
செருகுதல் ; மலர்சூட்டல் ; உடுத்துக் கொள்ளுதல் ; பொத்துதல் ; அடைவித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொத்துதல். கையாற் செவிமுத லடைச்சிச் சொன்னாள் (சீவக.1048). 4. To shut, to close; உடுத்துக்கொள்ளுதல். நெடுந்தொடர்க்குவளை வடிம்புறவடைச்சி (மதுரைக்.588) 3. To clothe or surround oneself with; செருகுதல். (சூடா.) 2. To insert, stick in, as flower in the hair; சேரச்செய்தல். அடைச்சிய கோதை பரிந்து (கலித்.51). 1. To put, place;
Tamil Lexicon
மலர்சூட்டல்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭaiccu-
5 v.tr.caus.of அடைசு-.
1. To put, place;
சேரச்செய்தல். அடைச்சிய கோதை பரிந்து (கலித்.51).
2. To insert, stick in, as flower in the hair;
செருகுதல். (சூடா.)
3. To clothe or surround oneself with;
உடுத்துக்கொள்ளுதல். நெடுந்தொடர்க்குவளை வடிம்புறவடைச்சி (மதுரைக்.588)
4. To shut, to close;
பொத்துதல். கையாற் செவிமுத லடைச்சிச் சொன்னாள் (சீவக.1048).
DSAL