Tamil Dictionary 🔍

அச்சுறுதல்

achuruthal


அஞ்சுதல் , பயப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயமடைதல். அச்சுறு கின்ற தென் (கந்தபு. தருமகோ. 19). To fear, dread;

Tamil Lexicon


accuṟu-tal
v.intr. அச்சு1+உறு-.
To fear, dread;
பயமடைதல். அச்சுறு கின்ற தென் (கந்தபு. தருமகோ. 19).

DSAL


அச்சுறுதல் - ஒப்புமை - Similar