Tamil Dictionary 🔍

அடைச்சு

ataichu


, [aṭaiccu] கிறேன், அடைச்சினேன், வேன், அடைச்ச, ''v. a.'' To adorn the head with flowers, stick flowers in the hair, மலர்சூட்ட. ''(p.)'' கண்ணறுநெய்தலுங்கதுப்புறவடைச்சி, Sticking in their hair the mellifluent and fragrant neythal flowers. (In சிலப்பதிகாரம்.)

Miron Winslow


அடைச்சு - ஒப்புமை - Similar