Tamil Dictionary 🔍

அடுத்துமுயல்தல்

aduthumuyalthal


இடைவிடாது முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இடையறாது முயலுதல். அடுத்து முயன்றாலும் (மூதுரை, 5). To make continuous effort;

Tamil Lexicon


aṭuttu-muyal-
v.intr. id.+.
To make continuous effort;
இடையறாது முயலுதல். அடுத்து முயன்றாலும் (மூதுரை, 5).

DSAL


அடுத்துமுயல்தல் - ஒப்புமை - Similar