அடைத்துப்பெய்தல்
ataithuppeithal
மேக மூட்டமாய் விடாது பெய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகமூட்டமாய் விடாது பெய்தல். To rain incessantly with the whole sky overcast;
Tamil Lexicon
aṭaittu-p-pey-
v.intr. id.+.
To rain incessantly with the whole sky overcast;
மேகமூட்டமாய் விடாது பெய்தல்.
DSAL