அடுதல்
aduthal
கொல்லுதல் ; தீயிற் பாகமாக்குதல் ; சமைத்தல் ; வருத்துதல் ; போராடுதல் ; வெல்லுதல் ; காய்ச்சுதல் ; குற்றுதல் ; உருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா.36). 8. To kill; சமைத்தல். அமுதமடு மடைப்பள்ளி (கல்லா.13). 1. To cook, dress, as food, roast, fry; காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4). 2. To boil; உருக்குதல். அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக.98). 3. To melt; குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா.227). 4. To pound, as rice; வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக.1468). 5. To conquer, subdue, as the senses, passions; வருத்துதல். கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு.சூரனமை.59). 6. To trouble, afflict; அழித்தல். எல்லாப் புவனமும் அடுபவர் (கந்தபு.ஏமகூ.18). 7. To destroy, consume;
Tamil Lexicon
aṭu-
6 v.tr. [K.adu, M.aṭuka.]
1. To cook, dress, as food, roast, fry;
சமைத்தல். அமுதமடு மடைப்பள்ளி (கல்லா.13).
2. To boil;
காய்ச்சுதல். அட்டாலும் பால்சுவையிற் குன்றாது (மூதுரை, 4).
3. To melt;
உருக்குதல். அட்டொளி யரத்தவாய்க் கணிகை (சீவக.98).
4. To pound, as rice;
குற்றுதல். வித்தட் டுண்டனை (புறநா.227).
5. To conquer, subdue, as the senses, passions;
வெல்லுதல். ஐம்பொறியு மட்டுயர்ந்தார் (சீவக.1468).
6. To trouble, afflict;
வருத்துதல். கழிபசி நோயடக் கவலும் பூதரும் (கந்தபு.சூரனமை.59).
7. To destroy, consume;
அழித்தல். எல்லாப் புவனமும் அடுபவர் (கந்தபு.ஏமகூ.18).
8. To kill;
கொல்லுதல். அடுநை யாயினும் (புறநா.36).
DSAL