அடிவானம்
ativaanam
திசைமுடிவு , கீழ்வானம் ; அடிப்படை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீழ்வானம். 1. Horizon; அஸ்திவாரம். 2. Foundation, groundwork;
Tamil Lexicon
திகாந்தம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Horizon, திகாந்தம்.
Miron Winslow
aṭi-vāṉam
n. id.+.
1. Horizon;
கீழ்வானம்.
2. Foundation, groundwork;
அஸ்திவாரம்.
DSAL