Tamil Dictionary 🔍

அதிகவாரம்

athikavaaram


பிராமணர் முதலிய சிறப்புரிமையாளர்க்கு மாசூலிற் பிரித்துக்கொடுக்கும் அதிகப்பங்கு. (W. G.) An extra share in the division of the crop assigned to Brahmins or other privileged persons;

Tamil Lexicon


atika-vāram
n. அதிகம்+.
An extra share in the division of the crop assigned to Brahmins or other privileged persons;
பிராமணர் முதலிய சிறப்புரிமையாளர்க்கு மாசூலிற் பிரித்துக்கொடுக்கும் அதிகப்பங்கு. (W. G.)

DSAL


அதிகவாரம் - ஒப்புமை - Similar