அவதாரம்
avathaaram
இறங்குகை ; உயர்பிறப்பு ; பிரிக்கை ; தீர்த்தத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இறங்குகை. (சூடா); 1. Descent; தீர்த்தத்துறை. (நாநார்த்த.) Sacred ghat; அபராதம். Tinn. Fine; பிரிக்கை. (J.) Tearing, dividing; திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு). 2. Avatār, birth of a great being;
Tamil Lexicon
s. metamorphosis, incarnation. மனுஷ அவதாரம் பண்ண, to be born man. அவதாரதினம் - birth day.
J.P. Fabricius Dictionary
, [avtārm] ''s. [prov.]'' Tearing, divid ing, பிரிக்கை.
Miron Winslow
avatāram
n. ava-tāra.
1. Descent;
இறங்குகை. (சூடா);
2. Avatār, birth of a great being;
திவ்யப்பிறப்பு. திருவவதாரப் படலம். (கந்தபு).
avatāram
n.
Tearing, dividing;
பிரிக்கை. (J.)
avatāram
n. ava-tāra.
Sacred ghat;
தீர்த்தத்துறை. (நாநார்த்த.)
avatāram
n. apa-rādha.
Fine;
அபராதம். Tinn.
DSAL