Tamil Dictionary 🔍

அடிமரம்

atimaram


கிளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம் ; பாய்மரத்தின் அடிப்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.) Lower mast;

Tamil Lexicon


aṭi-maram
n. id.+.
Lower mast;
பாய்மரத்தின் அடிப்பாகம். (M. Navi. 81.)

DSAL


அடிமரம் - ஒப்புமை - Similar