Tamil Dictionary 🔍

அவகாரம்

avakaaram


முதலை ; போர் முதலியவற்றில் இளைப்பாறுகை ; சூது ; களவு ; கொள்ளை ; பொருள் ; அழைப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அபகரிக்கை. 5. Taking by force; போர் முதலியவற்றின் விச்சி ராமம். 2. Temporary cessation, as of war; சூது. 3. Game of dice; களவு. 4. Theft; அழைப்பு. 6. Invitation; திரவியம். 7. Substance, article; முதலை. 1. Crocodile;

Tamil Lexicon


avakāram
n. ava-hāra. (நாநார்த்த.)
1. Crocodile;
முதலை.

2. Temporary cessation, as of war;
போர் முதலியவற்றின் விச்சி ராமம்.

3. Game of dice;
சூது.

4. Theft;
களவு.

5. Taking by force;
அபகரிக்கை.

6. Invitation;
அழைப்பு.

7. Substance, article;
திரவியம்.

DSAL


அவகாரம் - ஒப்புமை - Similar