அவசானம்
avasaanam
எல்லை ; முடிவு ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். 1. Death; முடிவு. Conclusion, termination, end; எல்லை. 2. Limit;
Tamil Lexicon
s. end, conclusion. அவசான காலம், time of death.
J.P. Fabricius Dictionary
avacāṉam
n. ava-sāna.
Conclusion, termination, end;
முடிவு.
avacāṉam
n. ava-sāna. (நாநார்த்த.)
1. Death;
மரணம்.
2. Limit;
எல்லை.
DSAL