அடிஞானம்
atignyaanam
முத்திக்குரிய ஞானம் ; சிவஞானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதிஞானம். அடிஞான மான்மாவிற்றோன்றும் (சி. சி. 8, 28). Spiritual wisdom;
Tamil Lexicon
சிவஞானம்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭi-njāṉam
n. அடி+. (šaiva.)
Spiritual wisdom;
பதிஞானம். அடிஞான மான்மாவிற்றோன்றும் (சி. சி. 8, 28).
DSAL