Tamil Dictionary 🔍

அவதானம்

avathaanam


மேன்மைச் செயல் ; கவனம் ; நினைவாற்றல் ; சாதுரியம் ; பிரிவு ; ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கவனிக்கை ; வரம்பு மீறுகை ; மனஒருமைப்பாடு ; முடிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.) 4. Skill; ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர். 3. Art of simultaneously solving a number of problems as a test of memory; ஞாபகம். 2. Memory, remembrance; கவனம். 1.Attention, attentiveness, intentness; மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7). Glorious act, achievement; முடிவு. உச்சிச்சந்தி அவதானத்தில். (S. I. I. V, 136). Termination, end; மனவொருமைப்பாடு. (நாநார்த்த.) Agreement; வரம்பு மீறுகை. 3. Transgression; ஒரேசமயத்திற் பலபொருள்களைக் கவனிக்கை. 2. Simultaneous attention to various subjects; பிரிவு. 1. Section, division;

Tamil Lexicon


s. attention, கிரகிக்கை; 2. memory, ஞாபகம்; 3. subtle wit, skill, சாதுரியம். அவதானமாய்ப் பிழைக்க, to live circumspectly. அவதானமாய்ப் போக, to disappear, vanish. அவதானமாய் வர, to come slyly; to appear suddenly. அவதானம் பண்ண, to commit to memory, to direct the attention to a variety of subjects. அஷ்டாவதானம், recollection of 8 things at a time, versatility of talents. சதாவதானம், directing memory simultaneously on 1 points or subjects.

J.P. Fabricius Dictionary


, [avatāṉam] ''s.'' Attention, intent ness of mind, கிரகிக்கை. 2. Care, careful ness, சாவதானம். 3. Retention of memory, remembrance, ஞாபகம். Wils. p. 78. AVAD'H ANA. 4. Skill, சாதுரியம். 5. Flight of imagi nation, பாவனை; [''ex'' அவ, ''et'' தா, to have or hold.]

Miron Winslow


avatāṉam
n. ava-dhāna.
Glorious act, achievement;
மேன்மையான செயல். இறைவன் செய்த சிந்தைகூ ரவதானத்தின் றிறங்களை (திருவாலவா.நூல்வர.7).

avatāṉam
n. ava-dhāna.
1.Attention, attentiveness, intentness;
கவனம்.

2. Memory, remembrance;
ஞாபகம்.

3. Art of simultaneously solving a number of problems as a test of memory;
ஞாபகத்திறமைச் செயல். அவர் அவதானத்தில் வல்லவர்.

4. Skill;
சாதுரியம். அவன் அந்தப் பொருளை அவதானமாய் எடுத்துக்கொண்டான். (W.)

avatāṉam
n. ava-dāna. (நாநார்த்த.)
1. Section, division;
பிரிவு.

2. Simultaneous attention to various subjects;
ஒரேசமயத்திற் பலபொருள்களைக் கவனிக்கை.

3. Transgression;
வரம்பு மீறுகை.

avatāṉam
n. ava-dhāna.
Agreement;
மனவொருமைப்பாடு. (நாநார்த்த.)

avatāṉam
n. ava-sāna.
Termination, end;
முடிவு. உச்சிச்சந்தி அவதானத்தில். (S. I. I. V, 136).

DSAL


அவதானம் - ஒப்புமை - Similar