Tamil Dictionary 🔍

அபிவாதனம்

apivaathanam


பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8). Respectful salutation which describes the name and lineage of the person who salutes;

Tamil Lexicon


apivātaṉam
n. abhi-vādana.
Respectful salutation which describes the name and lineage of the person who salutes;
தன் கோத்திரம் பெயர் முதலியன கூறிப் பெரியோரைத் தொழுகை. அபிவாதனத்தாற் பெரியோரை வணங்கல் (கூர்மபு. வியாதர்கரும. 8).

DSAL


அபிவாதனம் - ஒப்புமை - Similar