Tamil Dictionary 🔍

அடியேன்

atiyaen


அடியவனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. (திவ்.திருப்பல்.11.) A term of humble respect meaning 'I, your slave, your humble servant';

Tamil Lexicon


தொண்டனாகிய நான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' I your slave, your humble servant.

Miron Winslow


aṭiyēṉ
n. (pl. அடியம், அடியேம், அடியோங்கள்.) id.
A term of humble respect meaning 'I, your slave, your humble servant';
தாசனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. (திவ்.திருப்பல்.11.)

DSAL


அடியேன் - ஒப்புமை - Similar