கடியன்
katiyan
கடுமையுள்ளவன் , கடின சித்த முடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடுமையுள்ளவன், இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் (குறள், 564) . Cruel, hard- hearted person;
Tamil Lexicon
s. (கடுமை) a severe man, rigorous person.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A severe, cruel man.
Miron Winslow
kaṭiyaṉ
n. கடு-மை.
Cruel, hard- hearted person;
கடுமையுள்ளவன், இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் (குறள், 564) .
DSAL