அடியவன்
atiyavan
அடிமை ; தொண்டன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பக்தன். அமரர்நா யகன்றனக் கடியவன். (கந்தபு.சிங்கமுகா.279). 2. Devotee; அடிமை யாள். 1. Slave;
Tamil Lexicon
அடிமையானவன்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭiyavaṉ
n. அடி3. [T.adiyadu, K. adiya.]
1. Slave;
அடிமை யாள்.
2. Devotee;
பக்தன். அமரர்நா யகன்றனக் கடியவன். (கந்தபு.சிங்கமுகா.279).
DSAL