அடிநாயேன்
atinaayaen
பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
'நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்' என்ற பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. உத்தம வடிநாயே னோதுவதுளது (கம்பரா. கங்கை. 63) A term of humility referring to oneself as 'Your humble slave-dog';
Tamil Lexicon
aṭināyēṉ
n. அடிநாய்.
A term of humility referring to oneself as 'Your humble slave-dog';
'நாய்போலத் தாழ்ந்த அடிமையாகிய நான்' என்ற பொருளில் வரும் ஒரு வணக்க மொழி. உத்தம வடிநாயே னோதுவதுளது (கம்பரா. கங்கை. 63)
DSAL