சட்டியெடுத்தல்
sattiyeduthal
இரத்தல் , பிச்சையெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கையில் சட்டியை யெடுத்தல்] இரத்தல். Lit., to take pot on hand. To beg;
Tamil Lexicon
caṭṭi-y-eṭu-,
v. intr. id.+.
Lit., to take pot on hand. To beg;
[கையில் சட்டியை யெடுத்தல்] இரத்தல்.
DSAL