Tamil Dictionary 🔍

அடியுரம்

atiyuram


முன்பு இட்ட எரு ; மரத்தைச் சுற்றியிடும் எரு ; ஆற்றல் ; முந்தையோர் சொத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மரத்தைச் சுற்றியிடும் எரு. (J.) 5. Manure put on the soil around a tree; முன்பு இட்ட எறு. 4. Manure put in previous seasons; சக்தி. (J.) 3. Physical strength, power of wealth; முன்வருஷத்துச் சேமதானியம். (J.) 2. Crop of a year reserved for subsistence during the following year; பிதிரார்ச்சித சொத்து. (J.) 1. Ancestral property; அஸ்திவாரம். (யாழ். அக.) Foundation;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Ancestral pro perty, original stock. 2. Crop of a past year reserved for the sustenance of the following. 3. Manure put on the soil round a tree, &c., எரு. 4. Strength from food, power of wealth, &c.; ''ex'' உரம், strength.

Miron Winslow


aṭi-y-uram
n. அடி3+.
1. Ancestral property;
பிதிரார்ச்சித சொத்து. (J.)

2. Crop of a year reserved for subsistence during the following year;
முன்வருஷத்துச் சேமதானியம். (J.)

3. Physical strength, power of wealth;
சக்தி. (J.)

4. Manure put in previous seasons;
முன்பு இட்ட எறு.

5. Manure put on the soil around a tree;
மரத்தைச் சுற்றியிடும் எரு. (J.)

aṭi-y-uram
n. id.+.
Foundation;
அஸ்திவாரம். (யாழ். அக.)

DSAL


அடியுரம் - ஒப்புமை - Similar