Tamil Dictionary 🔍

கடிமரம்

katimaram


காவல்மரம் ; பகைவர் அணுகா வண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவல்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவன் மரம் கடிமரத்தாற் களிறணைத்து (பதிற்றுப். 33, 3). Tree planted and well guarded as a symbol of sovereign power or dominion, in ancient times;

Tamil Lexicon


kaṭi-maram
n. கடி5 +.
Tree planted and well guarded as a symbol of sovereign power or dominion, in ancient times;
பகைவர் அணுகாதவண்ணம் வளர்த்துக்காக்கப்படும் காவன் மரம் கடிமரத்தாற் களிறணைத்து (பதிற்றுப். 33, 3).

DSAL


கடிமரம் - ஒப்புமை - Similar