Tamil Dictionary 🔍

இடிமரம்

itimaram


உலக்கை ; அவல் இடிக்கும் ஏற்றவுலக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவலிடிக்கும் ஏற்றவுலக்கை. Loc. 2. Heavy wooden rammer in a frame, worked by a pedal and used for pounding parched rice into flakes; உலக்கை. (W.) 1. Pestle;

Tamil Lexicon


உலக்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A pestle, உலக்கை.

Miron Winslow


iṭi-maram
n. இடி2-+.
1. Pestle;
உலக்கை. (W.)

2. Heavy wooden rammer in a frame, worked by a pedal and used for pounding parched rice into flakes;
அவலிடிக்கும் ஏற்றவுலக்கை. Loc.

DSAL


இடிமரம் - ஒப்புமை - Similar