அழிப்படுத்தல்
alippaduthal
கதிரைக் கடாவிட்டு உழக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368). To thresh the grain with cattle;
Tamil Lexicon
aḻi-p-paṭu-
v.tr. அழி3+.
To thresh the grain with cattle;
நெற்கதிரைக் கடாவிட்டுழக்குதல். ஆளழிப்படுத்த வாளேருழவ (புறநா.368).
DSAL