Tamil Dictionary 🔍

அடிப்படர்தல்

atippadarthal


கீழ்ப்பரவுதல். 1. To spread underneath, as roots, creepers; இசைந்துவருதல். நல்லூழி யடிப்படர (மதுரைக். 21) 2. To be propitious;

Tamil Lexicon


aṭi-p-paṭar-
v.intr. அடி3+
1. To spread underneath, as roots, creepers;
கீழ்ப்பரவுதல்.

2. To be propitious;
இசைந்துவருதல். நல்லூழி யடிப்படர (மதுரைக். 21)

DSAL


அடிப்படர்தல் - ஒப்புமை - Similar