Tamil Dictionary 🔍

அடிபிறக்கிடுதல்

atipirakkiduthal


பின்வாங்குதல் ; புறங்காட்டுதல் , தோல்வியுறல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் (தொல்.பொ.65,உரை). To fall back, retreat;

Tamil Lexicon


aṭi-piṟakkiṭu-
v.intr. அடி3+.
To fall back, retreat;
பின்வாங்குதல். அடிபிறக்கிட்டோனையும் (தொல்.பொ.65,உரை).

DSAL


அடிபிறக்கிடுதல் - ஒப்புமை - Similar