அடிசிற்றளி
atisitrrali
அன்னசத்திரம் ; மடைப் பள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மடைப்பள்ளி. அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579). Kitchen;
Tamil Lexicon
aṭiciṟṟaḷi
n. id.+ தளி3+.
Kitchen;
மடைப்பள்ளி. அடிசிற் றளியா னெய்வார்ந்து (சீவக. 2579).
DSAL