அடிச்சி
atichi
அடியவள் ; அடிமைப்பெண் , குற்றேவல் மகள் ; வேலைக்காரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடியவள். புனைகோதை சூட்டுன்னடிச்சியை (சீவக. 481). Devoted maiden, maidservant;
Tamil Lexicon
அடியாள்.
Na Kadirvelu Pillai Dictionary
aṭicci
n. அடி3
Devoted maiden, maidservant;
அடியவள். புனைகோதை சூட்டுன்னடிச்சியை (சீவக. 481).
DSAL