Tamil Dictionary 🔍

அடிசிற்புறம்

atisitrpuram


உணவுக்காக விடப்பட்ட இறையிலி நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணவிற்காக விடப்படும் இறையிலி நிலம். (சீவக. 2577.) Land assigned tax-free for providing food;

Tamil Lexicon


aṭiciṟ-puṟam
n. id.+.
Land assigned tax-free for providing food;
உணவிற்காக விடப்படும் இறையிலி நிலம். (சீவக. 2577.)

DSAL


அடிசிற்புறம் - ஒப்புமை - Similar