Tamil Dictionary 🔍

அரசிப்படுதல்

arasippaduthal


அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10). To assume airs imagining oneself to be a queen; கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.) To be vexed; to be angry;

Tamil Lexicon


araci-p-paṭu-
v. intr. அரசி+.
To assume airs imagining oneself to be a queen;
அரசியின் தன்மை வகித்தல். சொல்லிலரசிப்படுதி நங்காய் (திவ். பெரியாழ். 2, 9, 10).

araci-paṭu-
v. intr. prod. a-rati+.
To be vexed; to be angry;
கோபித்தல். (திவ். பெரியாழ். 2, 9, 10, வ்யா.)

DSAL


அரசிப்படுதல் - ஒப்புமை - Similar