அபிசித்து
apisithu
பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் எட்டாவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.) 1. Nakṣatra introduced in certain Siddhāntas, consisting of the latter 15 nāḻikais of uttirāṭam and the earlier four nāḻikais of tiruvōṇam; பகல் 15 முகூர்த்தத்துள் எட்டாவது. (விதான. குணா. 73, உரை.) 2.The eight of 15 divisions of day;
Tamil Lexicon
, [apicittu] ''s.'' An expunged nak shatra, sometimes introduced after the 21st, for astrological purposes, thus in creasing the number to 28, ஓரொட்டுநட்சத் திரம். 2. One of the eight muhurttas or hours, ஓர்முகுர்த்தம். Wils. p. 53.
Miron Winslow
apicittu
n. abhi-jit.
1. Nakṣatra introduced in certain Siddhāntas, consisting of the latter 15 nāḻikais of uttirāṭam and the earlier four nāḻikais of tiruvōṇam;
உத்திராடத்திற் பின்பதினைந்து நாழிகையும் திருவோணத்தில் முன் நான்கு நாழிகையுஞ் சேர்ந்தாகிய ஓர் ஒட்டு நட்சத்திரம். (குமாரசாமீ. நட்சத்திர. 8.)
2.The eight of 15 divisions of day;
பகல் 15 முகூர்த்தத்துள் எட்டாவது. (விதான. குணா. 73, உரை.)
DSAL