Tamil Dictionary 🔍

அவாசி

avaasi


தென்திசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41). South, southern direction;

Tamil Lexicon


s. south, தெற்கு.

J.P. Fabricius Dictionary


[avāci ] --அவாசீனம், ''s.'' South, southern direction, தெற்கு; [''ex'' அவ, down downwards, ''et'' அஞ்ச, to go, the south being considered downwards.] Wils. p. 82 and 83. AVACH and AVACHEENA.

Miron Winslow


avāci
n. avācī.
South, southern direction;
தெற்குத்திசை. மாசிலா வவாசி நின்று. (சேதுபு.வேதாள.41).

DSAL


அவாசி - ஒப்புமை - Similar