அசனி
asani
இடி ; வச்சிரப்படை ; சாம்பிராணி இலை ; தீச்சட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடி. பெருவிற லசனி (ஞானா. 19). 1. Thunderbolt; வச்சிராயுதம். (பிங்.) 2. Weapon of Indra; சாம்பிராணியிலை. (இராசவைத்.) 3. Frankincense leaf; தீச்சட்டி. (நாநார்த்த.) Fire-pot;
Tamil Lexicon
s. thunderbolt.
J.P. Fabricius Dictionary
, [acaṉi] ''s.'' The thunderbolt as one of the twelve sources of pain or death, இடி. 2. Weapon of Indra, வச்சிராயுதம். Wils. p. 88.
Miron Winslow
acaṉi
n. ašani,
1. Thunderbolt;
இடி. பெருவிற லசனி (ஞானா. 19).
2. Weapon of Indra;
வச்சிராயுதம். (பிங்.)
3. Frankincense leaf;
சாம்பிராணியிலை. (இராசவைத்.)
acaṉi
n. hasanī.
Fire-pot;
தீச்சட்டி. (நாநார்த்த.)
DSAL