Tamil Dictionary 🔍

அசதி

asathi


சிரித்துப் பேசுதல் ; எள்ளி நகையாடல் ; சடுதி ; சோர்வு ; மறதி ; கற்பில்லாதவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சடுதி. (W.) Suddenness; அசரீரி. உரைத்ததந்தரத்தே யோரசதி யாங்கு (பாரத வெண். 268). Voice from heaven, utterance of an invisible speaker; வேடிக்கை வார்த்தை. (திவா.) 2. Banter, pleasantry; பரிகாசம். (சீவக. 2002, உரை.) 1. Derisive laughter, ridicule, scoffing; கற்பில்லாதவள். (சூடா.) Unchaste woman; அவ்வையாரால் அசதிக்கோவை பாடப் பெற்றவன். 2. Name of a shepherd, said to be the subject of Avvaiyar's Acati-k-kōvai , as having forgotten his name when he was asked; . 1. Drowsiness. See அயர்தி.

Tamil Lexicon


s. drowsiness, carelessness, அயர்தி; 2. suddenness சடுதி. அசதி நித்திரை, deep sleep. அசதி மறதியாய், inadvertently.

J.P. Fabricius Dictionary


, [acti] ''s.'' Ridicule, scoffing, laugh ter, joking, pleasantry, சிரித்துப்பேசுகை. ''(p.)'' 2. (பஞ்.) Sunddenness, சடுதி. 3. Lightness, carelessness, (often used for அயர்தி). 4. Drowsiness, சோர்வு. 5. The name of a cer tain man who was praised by ஔவையார், supposed to be a shephered, ஔவையார் கேர வைபாடப்பெற்றவன். ''(c.)'' 6. ''(St.)'' An un chaste woman, வசவி. ''(p.)''

Miron Winslow


acati
n. அயர்-.
1. Drowsiness. See அயர்தி.
.

2. Name of a shepherd, said to be the subject of Avvaiyar's Acati-k-kōvai , as having forgotten his name when he was asked;
அவ்வையாரால் அசதிக்கோவை பாடப் பெற்றவன்.

acati
n. a-satī.
Unchaste woman;
கற்பில்லாதவள். (சூடா.)

acati
n. hasiti.
1. Derisive laughter, ridicule, scoffing;
பரிகாசம். (சீவக. 2002, உரை.)

2. Banter, pleasantry;
வேடிக்கை வார்த்தை. (திவா.)

acati
n. cf. ašarīrin.
Voice from heaven, utterance of an invisible speaker;
அசரீரி. உரைத்ததந்தரத்தே யோரசதி யாங்கு (பாரத வெண். 268).

acati
n. perh. அசை-.
Suddenness;
சடுதி. (W.)

DSAL


அசதி - ஒப்புமை - Similar