அசம்
asam
ஆடு ; மூவாண்டு பழகிய நெல் ; வெங்காயம் ; ஆன்மா ; பிறவாதது ; சந்தனம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடு. (பிங்.) 1. Goat, sheep; (மூ. அ.) Onion. See வெண்காயம். சந்தனம். (மலை.) Sandalwood; நெற்குவை. (தைலவ.தைல. 47.) 3. Heap of paddy; மூன்றுவருடத்து நெல். (W.) 2. Three-year-old paddy; வெள்ளாட்டேறு. (பிங்.) 2. He-goat; பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய.சந்தேக.137). 1. That which is not born, as the Supreme Being; . See அச மடம். (T. C. M. ii, 2, 429.)
Tamil Lexicon
s. a goat sheep, ஆடு. அசகசாந்திரம் அறியேனோ? (அசம்+ கஜம்+அந்திரம்) do I not know a sheep from an elephant? அசவாகனன், Agni (Fire-god) whose vehicle is a goat.
J.P. Fabricius Dictionary
ஆடு, மூவருடநெல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [acam] ''s.'' Goat, sheep, ஆடு. 2. Three years old paddy, மூவருடநெல். 3. An onion, வெங்காயம். Wils. p. 12.
Miron Winslow
acam
n.
Onion. See வெண்காயம்.
(மூ. அ.)
acam
n. aja.
1. Goat, sheep;
ஆடு. (பிங்.)
2. He-goat;
வெள்ளாட்டேறு. (பிங்.)
acam
n. a-ja.
1. That which is not born, as the Supreme Being;
பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய.சந்தேக.137).
2. Three-year-old paddy;
மூன்றுவருடத்து நெல். (W.)
3. Heap of paddy;
நெற்குவை. (தைலவ.தைல. 47.)
acam
n.cf. malaya-ja.
Sandalwood;
சந்தனம். (மலை.)
acam
n. aja-mōdikā.
See அச மடம். (T. C. M. ii, 2, 429.)
.
DSAL