அசலம்
asalam
அசைவின்மை ; அசையாநிலை ; அசையாதது ; பூமி ; மலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசையாதது. அசித்தா யசலமாகி (சிவப்பிர. பொது, 10). 1. That which is fixed; மலை. (திவா.) 2. Mountain; சிவலிங்க பேதம். கோபுரமாதி யசலம் (சைவச. பொது. 122). 3. Immovable Liṅga, as the temple gōpura; ஆப்பு. (நாநார்த்த.) 2. Wedge used in splitting wood, peg, stake; கற்பாஷாணம். (வை. மூ.) 1. Kaṟpāṣāṇam, a mineral poison;
Tamil Lexicon
அசலை, s. (அ priv.) immovability, fixedness, அசையாநிலை; 2. mountain, மலை; 3. பூமி, earth. இமாசலம், (இமம்+அசலம்) the Himalayas.
J.P. Fabricius Dictionary
, [acalam] ''s.'' [''priv.'' அ ''et'' சலம் ''motion.''] Fixedness, immobility, அசையாநிலை. 2. A mountain, மலை. 3. The earth, பூமி. ''(p.)''
Miron Winslow
a-calam
n. a-cala.
1. That which is fixed;
அசையாதது. அசித்தா யசலமாகி (சிவப்பிர. பொது, 10).
2. Mountain;
மலை. (திவா.)
3. Immovable Liṅga, as the temple gōpura;
சிவலிங்க பேதம். கோபுரமாதி யசலம் (சைவச. பொது. 122).
acalam
n. a-cala.
1. Kaṟpāṣāṇam, a mineral poison;
கற்பாஷாணம். (வை. மூ.)
2. Wedge used in splitting wood, peg, stake;
ஆப்பு. (நாநார்த்த.)
DSAL