அசனம்
asanam
சோறு ; உணவு ; பகுதி ; அளவு ; சிரிப்பு ; வேங்கைமரம் ; வெள்ளுள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81). 1. Food; சிரிக்கை. (நாநார்த்த.) Laughing; சோறு. (சூடா.) 2. Boiled rice; பசி. (பிங்.) 3. Hunger; கொழுப்பு. (பிங்.) 4. Fat; பகுதி. (பிங்.) 1. Portion; அளவு. (பிங்.) 2. Measure; (பிங்.) Indian kino-tree. See வேங்கை.
Tamil Lexicon
s. food, meal, போசனம். அசனம் பண்ண, to eat, to take food. அசனம் இட, -படைக்க, to serve food or lay it before one. அசன ஜெபம், prayer before a meal.
J.P. Fabricius Dictionary
, [acaṉam] ''s.'' Food, போசனம். 2. Boiled rice, சோறு. Wils. p. 88.
Miron Winslow
acaṉam
n. ašana.
1. Food;
உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81).
2. Boiled rice;
சோறு. (சூடா.)
3. Hunger;
பசி. (பிங்.)
4. Fat;
கொழுப்பு. (பிங்.)
acaṉam
n. cf. amsa.
1. Portion;
பகுதி. (பிங்.)
2. Measure;
அளவு. (பிங்.)
acaṉam
n. asana.
Indian kino-tree. See வேங்கை.
(பிங்.)
acaṉam
n. hasana.
Laughing;
சிரிக்கை. (நாநார்த்த.)
DSAL