அசடுதட்டுதல்
asaduthattuthal
பொலிவழிதல். அந்த ஊர் அசடுதட்டியிருக்கிறது. Colloq. 2. To lose beauty, brightness, as a town; அறியாமை புலப்படுதல். Colloq. 1. Ignorance or folly becoming plain;
Tamil Lexicon
acaṭu-taṭṭu-
v.intr. அசடு+.
1. Ignorance or folly becoming plain;
அறியாமை புலப்படுதல். Colloq.
2. To lose beauty, brightness, as a town;
பொலிவழிதல். அந்த ஊர் அசடுதட்டியிருக்கிறது. Colloq.
DSAL