Tamil Dictionary 🔍

அசங்கதியாடுதல்

asangkathiyaaduthal


எள்ளி நகையாடல் , பரிகசித்தல .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி (செவ்வந்திப்பு. உறையூரழித். 60). To ridicule, treat with contempt;

Tamil Lexicon


acaṅkati-y-āṭu-
v.tr. id.+.
To ridicule, treat with contempt;
பரிகசித்தல். அந்த மாமுனி யுரைத்ததை யசங்கதி யாடி (செவ்வந்திப்பு. உறையூரழித். 60).

DSAL


அசங்கதியாடுதல் - ஒப்புமை - Similar