அசதியாடுதல்
asathiyaaduthal
சிரித்துப்பேசுதல் ; வேடிக்கையாகப் பேசுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192). To ridicule, laugh at; To indulge in banter, pleasantry;
Tamil Lexicon
acati-y-āṭu-
hasiti+. v.tr.; v.intr.
To ridicule, laugh at; To indulge in banter, pleasantry;
பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192).
DSAL