அசங்கதம்
asangkatham
இகழ்ச்சி ; ஒழுங்கின்மை ; பொருத்தமில்லாதது ; பொய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருத்தமில்லாதது. 1. That which is inconsistent; பொய். (W.) 2. Falsehood; இகழ்ச்சி. 2. Contempt, disrespect; ஒழுங்கின்மை. 1. Irregularity; வியூகவகை. (குறள், 767, உரை.) Incompact, open array of an army;
Tamil Lexicon
s. (அ, priv.) disdain, disrespect, வெறுப்பு; 2. falsehood, பொய்; 3. irregularity, ஒழுங்கின்மை.
J.P. Fabricius Dictionary
, [acangkatam] ''s. [vul.]'' Dis-respect, dis-esteem, contempt, இகழ்ச்சி. 2. False hood, பொய். 3. Irregularity, ஒழுங்கின்மை.
Miron Winslow
a-caṅkatam
n. a-saṅgata.
1. That which is inconsistent;
பொருத்தமில்லாதது.
2. Falsehood;
பொய். (W.)
a-caṅkatam
n. a-samhata.
Incompact, open array of an army;
வியூகவகை. (குறள், 767, உரை.)
acaṇkatam
n. a-saṅgata. (W.)
1. Irregularity;
ஒழுங்கின்மை.
2. Contempt, disrespect;
இகழ்ச்சி.
DSAL