அரசங்கம்
arasangkam
அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.) Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,
Tamil Lexicon
, ''s.'' The six safe-guards of royalty; ''viz.'': படை, குடி, கூழ், அம ச்சு, நட்பு, அரண்.
Miron Winslow
aracaṅkam
n. rājyāṅga.
Requisites of regal administration, as its limbs, being six in number, viz.,
அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு (குறள், 381, உரை.)
DSAL