Tamil Dictionary 🔍

சங்கேதம்

sangkaetham


குறி ; உடன்பாடு ; குழூஉக்குறி ; உறுதிமொழி ; கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம் ; சாதிசமயங்களால் உண்டாகும் ஒற்றுமையுணர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறி; 1. Preconcerted sign, signal; சாதிசமயங்களால் உளதாகும் ஒற்றுமையுணர்ச்சி. (குறள், 735, உரை.) 3. Sense of solidarity due to religious or social identity; . 4. Conventional terms limited to trades, professions. See குழுஉக்குறி. உறுதிமொழி. எனக்கோர் சங்கேதஞ் சொன்னால் (சேதுபு. சாத்தி. 17). 5. Word of assurances; கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம். Nā. Land assigned to a temple and made tax-free;

Tamil Lexicon


s. engagement, agreement, appointment, நியமம்; 2. condition, ஏற்பாடு; 3. technicality, பரிபாஷை; 4. conspiracy, கட்டுப்பாடு; 5. preconcerted signal.

J.P. Fabricius Dictionary


, [cangkētam] ''s.'' Engagement, agreement, appointment, convention, assignation, நி யமம். 2. Condition, circumstances under which a result is effected, ஏற்பாடு. 3. Technicalities, terms limited to trades, professions, &c., குழுக்குறி. W. p. 88. SANKETA. 4. Threat, asseveration by oath, a conditional curse, கட்டுப்பாடு. 5. A sign or mark, குறிப்பு. 6. Conspiracy, தூராலோசனை. செங்கோலுக்கு முன்னே சங்கேதமா. Will there be conspiracy against a just go vernment?

Miron Winslow


caṅkētam,
n. saṅ-kēta.
1. Preconcerted sign, signal;
குறி;

2. Agreement, stipulation, understanding between parties;
உடன்படிக்கை

3. Sense of solidarity due to religious or social identity;
சாதிசமயங்களால் உளதாகும் ஒற்றுமையுணர்ச்சி. (குறள், 735, உரை.)

4. Conventional terms limited to trades, professions. See குழுஉக்குறி.
.

5. Word of assurances;
உறுதிமொழி. எனக்கோர் சங்கேதஞ் சொன்னால் (சேதுபு. சாத்தி. 17).

caṅkētam,
n.
Land assigned to a temple and made tax-free;
கோயிலுக்கு இறையிலியாக விடப்பட்ட மானிய நிலம். Nānj.

DSAL


சங்கேதம் - ஒப்புமை - Similar