அங்கதம்
angkatham
பாம்பு ; தோளணி ; பழிச்சொல் ; யானையுணவு ; வசைப்பாட்டு ; மார்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மார்பு. (அக. நி.) 2. cf. aṅgada. Breast; யானையின் உணவு. போந்தபிடி யினமுமங்கதங்கிட் டாம லறமெலிந்து (பஞ்ச. திருமு. 158). 1. Food of elephants; பாம்பு. அங்கத மொக்குஞ்சில (இரகு.யாகப்.71). Serpent; வாகுவலயம். புயவரைமிசை...அங்கதம் (திருவிளை.மாணிக். 12). Bracelet worn on the upper arm; பொய். (அக.நி.) 3. Falsehood; (தொல்.பொ.436.) 2. See அங்கதச் செய்யுள். வசை. (தொல்.பொ.436, உரை.) 1. Abuse;
Tamil Lexicon
{*} s. bracelet; 2. abuse or offensive allusion; 3. snake; 4. falsehood; 5. food.
J.P. Fabricius Dictionary
, [angkatam] ''s.'' Epaulet, a bracelet formerly worn over the shoulders, தோளணி. Wils. p. 1.
Miron Winslow
aṅkatam
n. prob. aṅka- or aṅga-da.
1. Abuse;
வசை. (தொல்.பொ.436, உரை.)
2. See அங்கதச் செய்யுள்.
(தொல்.பொ.436.)
3. Falsehood;
பொய். (அக.நி.)
aṅkatam
n. aṅgada.
Bracelet worn on the upper arm;
வாகுவலயம். புயவரைமிசை...அங்கதம் (திருவிளை.மாணிக். 12).
aṅkatam
n. prob. aṅga-da.
Serpent;
பாம்பு. அங்கத மொக்குஞ்சில (இரகு.யாகப்.71).
aṅkatam
n.
1. Food of elephants;
யானையின் உணவு. போந்தபிடி யினமுமங்கதங்கிட் டாம லறமெலிந்து (பஞ்ச. திருமு. 158).
2. cf. aṅgada. Breast;
மார்பு. (அக. நி.)
DSAL