சங்கீதம்
sangkeetham
இசை ; இசைப்பாட்டு ; வாத்தியத்துடன் பாடுதல் ; இராக சாத்திரம் ; கிச்சிலிக் கிழங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. Spiked garland flower. See கச்சோரம், 2. (தைலவ. தைல.) சங்கீதப்பாட்டு. Chr. 3. Psalm, hymn; சங்கீத சாஸ்திரம். 2. Art or science of music; இசை. (பிங்.) 1. Music;
Tamil Lexicon
(சம்+கீதம்) s. concert of music vocal and instrumental, வாத் தியத்தோடு பாடுகை; 2. the science of music, இராக சாஸ்திரம்; 3. (chr. us.) a hymn, a psalm. சங்கீதக்காரன், a singer, a singing master. சங்கீதக்கியானம், knowledge of music, skill in music. சங்கீத சாகித்தியம், practice in the art of music, the arts of music and poetry. சங்கீதப்பாரி, night patrol with instrumental music. சங்கீதம் பாட, to sing a hymn, to practise music. சங்கீதம் முழங்க, to sing hymns with loud sounding instruments. சங்கீதலோலன், one having a great delight in singing and music. சங்கீத வாத்தியம், --மேளம், vocal and instrumental music.
J.P. Fabricius Dictionary
[இசை] cankiitam சங்கீதம் music
David W. McAlpin
, [cangkītam] ''s.'' The art or science of music, இராகசாத்திரம். 2. A concert of music. vocal and instrumental, வாச்சியத்தோடு பாடுகை. W. p. 881.
Miron Winslow
caṅkītam,
n. saṅ-gīta.
1. Music;
இசை. (பிங்.)
2. Art or science of music;
சங்கீத சாஸ்திரம்.
3. Psalm, hymn;
சங்கீதப்பாட்டு. Chr.
caṅkītam,
n.
Spiked garland flower. See கச்சோரம், 2. (தைலவ. தைல.)
.
DSAL