அசங்கியம்
asangkiyam
அருவருப்பு ; தூய்மையின்மை ; கணக்கில்லாதது , எண்ணிறந்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணிறந்தது. That which is innumerable, unnumbered; அசிங்கம். Colloq. Uncleanliness;
Tamil Lexicon
அசங்கமம், அருவருப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
[acngkiym ] A nuisance, அருவ ருப்பு.
Miron Winslow
a-caṅkiyam
n. a-saṅkhya.
That which is innumerable, unnumbered;
எண்ணிறந்தது.
acaṅkiyam
n. a-sahya.
Uncleanliness;
அசிங்கம். Colloq.
DSAL