சௌக்கியம்
chaukkiyam
ஆரோக்கியம் ; காண்க : சௌகரியம் ; மலங்கழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மலங்கழிக்கை. Loc. 3. Evacuation ; . 2. See சௌகரியம். சொஸ்தம். 1. Health, convalescence ;
Tamil Lexicon
s. see சவுக்கியம், health, 2. ease, comfort 3. kindness attention, tenderness of treatment, சௌ சன்னியம். சௌக்கியமா? are you well? சௌக்கியகீனம், வீனம், indisposition, slight disease. சௌக்கியத் தப்பு, illness, sickness.
J.P. Fabricius Dictionary
சந்தோஷம், சுகம், வசதி.
Na Kadirvelu Pillai Dictionary
cavkkyam சவ்க்கயம் (good) health, well-being
David W. McAlpin
, [caukkiyam] ''s.'' (''also'' சவுக்கியம்.) Health, convalescence, சுகம். 2. Salubri ousness, ஆரோக்கியம். 3. Ease, comfort, de light, refreshment, pleasantness--as சௌக ரியம். ''(c.)'' 4. Kindness, attention, tender ness of treatment, சௌசன்னியம். W. p. 946.
Miron Winslow
caukkiyam,
n.saukhya.
1. Health, convalescence ;
சொஸ்தம்.
2. See சௌகரியம்.
.
3. Evacuation ;
மலங்கழிக்கை. Loc.
DSAL