Tamil Dictionary 🔍

அங்குலிகம்

angkulikam


விரலணி , மோதிரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மோதிரம். அங்குலிக மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழ (பாரத. வாரணா. 51) Finger-ring;

Tamil Lexicon


மோதிரம்.

Na Kadirvelu Pillai Dictionary


--அங்குலியம், ''s.'' A finger-ring, மோதிரம். ''(p.)''

Miron Winslow


aṅkulikam
n. aṅgulīka.
Finger-ring;
மோதிரம். அங்குலிக மொன்றுபுன லாழ்தரு கிணற்றில்விழ (பாரத. வாரணா. 51)

DSAL


அங்குலிகம் - ஒப்புமை - Similar